சென்னைமண்டலத்தின்கட்டுப்பாட்டில்உள்ளமாவட்டங்களில்வடிநிலம்மற்றும்உபவடிநிலங்களில்அணைகள்ஏரிகள்ஆறுகள்மற்றும்கால்வாய்கள்பராமரிக்கப்பட்டுவருகின்றன இம்மண்டலத்தில் பாலாறு, பெண்ணையாறு, கொசஸ்தலையாறு, வெள்ளாறு, ஆரணியாறு, கூவம் மற்றும் பக்கிங்கம்கால்வாய் ஆகிய ஆறுகளையும் கொண்டுள்ளது
இம்மண்டலத்தின் கீழ்வட்டங்கள் கோட்டங்கள் உபகோட்டங்கள் மற்றும் பிரிவுகள் உள்ளன இவை அனைத்தும் நீர்ப்பாசனத்திட்டங்களை இயக்குதல் பராமரித்தல் பாசன ஒழுங்கு முறையைக் கண்காணித்தல் மற்றும் நீர்வள ஆதாரத்தின் திட்டமிடுதல் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பில் செயல்பட்டுவருகின்றன
இப்பாசன அமைப்பில் அமைந்துள்ள அணைகள் முறைசார்ந்த குளங்கள் மற்றும் முறைசாராகுளங்கள் கீழ்க்கண்ட வேளாண்மை பாசனப்பரப்பின் பாசனத் தேவையை மேற்படிவடி நிலங்களில் பூர்த்திசெய்கின்றன மேற்படிஹெக்டேர்மொத்த ஆயக்கட்டில் முறைசார்ந்தபாசனப்பரப்பு ஹெக்டேர் மற்றும் மீதமுள்ள ஹெக்டேர் முறைசாராப்பாசனப்பரப்பாகும்