Text added to get Marudham font files don't remove it

A+ A A-

செயல்பாட்டு பிரிவுகள்

நிர்வாக அமைப்பு

தமிழ்நாடு அரசு 07.06.2021 அன்று, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட சமீபத்திய இயற்கைப் பேரிடர்களின் காரணம் மற்றும் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், நிவாரணம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும், தகுந்த திட்டங்களைச் செயல்படுத்தவும், கிடைக்கும் நீரை பெருக்கி, விவசாயத்திற்கு தொடர்ந்து பாசனம் கிடைத்திட பொதுப்பணித் துறையிலிருந்து நீர்வளத் துறையை தனியாக பிரித்து நிறுவியுள்ளது. முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப்பொற்யாளர் (பொது), நீர்வளத் துறை அவர்கள், 11 தலைமைப் பொறியாளர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து ஒருங்கிணைத்து, துறையின் தொழில்நுட்பத் தலைவராகச் செயல்படுகி. நீர்வளத்துறை ஆற்றுப்படுகை கட்டமைப்பில் செயல்படுகிறார். நீர்வளத்துறையானது சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தலைமைப் பொறியாளர் தலைமையில் உள்ளது. இந்த மண்டல தலைமைப் பொறியாளர்கள் தங்கள் அதிகார வரம்பில் வரையறுக்கப்பட்ட படுகைகளின் எல்லைகளுக்கான படுகை மேலாளர்களாக உள்ளனர்.

திட்ட உருவாக்கம்

The Plan Formulation wing plays a vital role in the development andaugmentation of water resources in the State

View More
வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்

Design Research and Construction Support wing acts as a Nodal Agency for the following schemes:

View More
இயக்கம் மற்றும் பராமரிப்பு மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு

The Operation and Maintenance wing collects and compiles water level data of 15 Major Reservoirs,

View More
மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம்

This Wing investigates and assesses the Ground water potential, surface water and water quality of the State periodically by maintaining and observing the State – wide monitoring network.

View More
நீர் ஆய்வு நிறுவனம், நீரியல் மற்றும் தரக்கட்டுப்பாடு

The Government of Tamil Nadu established the Institute for Water Studies in 1974 to plan, assess, and manage the water resources of Tamil Nadu.

View More
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்

The Irrigation Management Training Institute was registered as a Society in the year 1984 under the Tamil Nadu Society Registration Act, 1975.

View More
மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமை

The State Water Resources Management Agency, under the Water Resources Department, was established in 2017 as a prerequisite for the Tamil Nadu Irrigated Agriculture Modernization Project, as recommended by the World Bank.

View More
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு

The Cauvery Technical Cell cum Inter-State Waters Wing assists the Government in managing Inter-State water sharing disputes and issues.

View More
தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகம்

The Operation and Maintenance wing collects and compiles water level data of 15 Major Reservoirs,

View More