Text added to get Marudham font files don't remove it

A+ A A-

மண் தன்மை மற்றும் ஆராய்ச்சி கோட்டம்

மண் தன்மை மற்றும் ஆராய்ச்சி கோட்டம், சென்னை மூலமாக வழங்கப்பெறும் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள்

சென்னை, தரமணியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் மண் தன்மை மற்றும் ஆராய்ச்சி கோட்டம் மூலமாக மண்ணின் தன்மை, கற்காரை மற்றும் கட்டுமானப் பொருட்களின் வேதியியல் பண்புகள் ஆகிய தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சேவைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது.

மேற்கொள்ள படவேண்டிய சோதனைகளின் விவரம், அதற்குரிய கட்டணம் மற்றும் கால அளவுகள்

வ எண்விவரிப்புசோதனைக் கட்டணங்கள் ரூ.அளவீட்டு அலகுகாலம்
கள பரிசோதனைகள்
1.தரைமட்டத்தில் இருந்து 10 மீ. ஆழம் வரை துளையிட்டு செந்தர ஊடுருவு சோதனை செய்தல் (பணித்தளத்திற்கு உபகரணங்களை எடுத்துச்செல்லும் செலவினம் (ம) தளபரிசோதனை செய்வதற்கான பணியாட்களின் ஊதியம் நீங்கலாக)25000ஒரு துளைக்கு15 நாட்கள்
2.தரைமட்டத்தில் இருந்து 10 மீ. ஆழம் வரை துளையிட்டு செந்தர நிலை கூம்பு / இயங்கு கூம்பு ஊடுருவு சோதனை செய்தல் (பணித்தளத்திற்கு உபகரணங்களை எடுத்துச்செல்லும் செலவினம் (ம) தளபரிசோதனை செய்வதற்கான பணியாட்களின் ஊதியம் நீங்கலாக)20,000ஒரு புள்ளிக்கு15 நாட்கள்
3.நில அடுக்கு படிவத்தின் ஊடுருவு தன்மை பரிசோதனை (பணித்தளத்திற்கு உபகரணங்களை எடுத்துச்செல்லும் செலவினம் (ம) தளபரிசோதனை செய்வதற்கான பணியாட்களின் ஊதியம் நீங்கலாக)4,000ஒரு புள்ளிக்கு7 நாட்கள்
4.நில அடுக்குகளின் களஅடர்த்தி (ம) மண்ணின் ஈரப்பதம் கண்டறிதல்3,000ஒரு புள்ளிக்கு3 நாட்கள்
5.கைதிருகி துளையிடல் கருவி மூலம் 6 மீ. துளையிட்டு சிதையுறா மண்மாதிரி சேகரித்தல் (பணித்தளத்திற்கு உபகரணங்களை எடுத்துச்செல்லும் செலவினம் (ம) தளபரிசோதனை செய்வதற்கான பணியாட்களின் ஊதியம் நீங்கலாக.)6000ஒரு புள்ளிக்கு10 நாட்கள்
ஆய்வுக் கூடப் பரிசோதனைகள்
6.மண் குறியீடு மற்றும் நெகிழ்வுத் தன்மைகள் குறித்த பரிசோதனை15000ஒரு மண் மாதிரிக்கு10 நாட்கள்
7.மண் மாதிரிகளின் - நேர் வெட்டு பரிசோதனை8000ஒரு மண் மாதிரிக்கு7 நாட்கள்
8.மண் மாதிரிகளின் பக்கவாட்டில் தடுக்கப்படாத அமுக்க வலிமை சோதனை5000ஒரு மண் மாதிரிக்கு7 நாட்கள்
9.மண் மாதிரிகளின் பக்கவாட்டில் தடுக்கப்படாத அமுக்க வலிமை சோதனை
i.மண் மாதிரிகளை திடமாக்கப்படாமலும், புரைநீரை வெளியேற்றாமலும் (புரைநீரின் அழுத்தம் அளவீடு இல்லாமல்) நிகழ்த்தப்படும் பரிசோதனை10,000ஒரு மண் மாதிரிக்கு5 நாட்கள்
ii.மண் மாதிரிகளை திடமாக்கியும், புரைநீரை வெளியேற்றாமலும் (புரைநீரின் அழுத்தம் அளவீடுடன்) நிகழ்த்தப்படும் பரிசோதனை20,000ஒரு மண் மாதிரிக்கு20 நாட்கள்
iii.நீர் ஊடுருவக்கூடிய தன்மை கொண்ட மண் மாதிரிகளை திடமாக்கியும், புரைநீரை வெளியேற்றியும் நிகழ்த்தப்படும் பரிசோதனை15,000ஒரு மண் மாதிரிக்கு30 நாட்கள்
iv.நீர் ஊடுருவக்கூடிய தன்மையில்லாத மண் மாதிரிகளை திடமாக்கியும், புரைநீரை வெளியேற்றியும் நிகழ்த்தப்படும் பரிசோதனை 35,000ஒரு மண் மாதிரிக்கு45 நாட்கள்
10.மண்மாதிரியின் நீர் ஊடுருவும் தன்மையை பரிசோதித்தல்7,500ஒரு மண் மாதிரிக்கு7 நாட்கள்
11.மண் மாதிரியின் திடமாக்கும் திறன் பரிசோதனை17,000ஒரு மண் மாதிரிக்கு15 நாட்கள்
12.மண் மாதிரியின் ப்ராக்டர் கெட்டித்தன்மை பரிசோதனை
i.ப்ராக்டர் செந்தர கெட்டித்தன்மை பரிசோதனை10,000ஒரு மண் மாதிரிக்கு7 நாட்கள்
ii.ப்ராக்டர் செந்தர கெட்டித்தன்மை பரிசோதனை15,000ஒரு மண் மாதிரிக்கு7 நாட்கள்
13. மண் மாதிரியின் விரிவுத்தன்மை பரிசோதனை3,000ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
14.மண் மாதிரியின் வீக்க அழுத்த பரிசோதனை10,000 ஒரு மண் மாதிரிக்கு15 நாட்கள்
15.மண் மாதிரியின் கள ஈரப்பத பரிசோதனை 2,000ஒரு மண் மாதிரிக்கு5 நாட்கள்
16.சார் அடர்த்தி பரிசோதனை (மணல்)10,000ஒரு மண் மாதிரிக்கு 3 நாட்கள்
17.கலிபோர்னியா தாங்கு திறன் விகிதம் பரிசோதனை9,000ஒரு மண் மாதிரிக்கு 7 நாட்கள்
18.சல்லடை பகுப்பாய்வு4,000ஒரு மண் மாதிரிக்கு 5 நாட்கள்
19சல்லடை பகுப்பாய்வு3,000ஒரு மண் மாதிரிக்கு 3 நாட்கள்
20மண்பிரிகை – இரட்டை முறை நீர்அடர்த்திமானி பரிசோதனை 6,000ஒரு மண் மாதிரிக்கு 5 நாட்கள்
21.மண்பிரிகை - நுண் துளை பரிசோதனை 5000ஒரு மண் மாதிரிக்கு 3 நாட்கள்
22.மண்பிரிகை – மண்துகள்கள் சிதறுநிலை பரிசோதனை4,000ஒரு மண் மாதிரிக்கு 3 நாட்கள்
23கையடக்க ஊடுருவுமானி பரிசோதனை1500ஒரு மண் மாதிரிக்கு 3 நாட்கள்
வ எண்விவரிப்புசோதனைக் கட்டணங்கள் ரூ.அளவீட்டு அலகுகாலம்
1சிமெண்டின் வேதியியல் பகுப்பாய்வுOPC - 20000 , PPC - 12000 , PSC - 20000 ஒரு மாதிரிக்கு7 நாட்கள்
2சுண்ணாம்பின் வேதியியல் பகுப்பாய்வு20000ஒரு மாதிரிக்கு7 நாட்கள்
3நீரின் வேதியியல் பகுப்பாய்வு19000ஒரு மாதிரிக்கு3 நாட்கள்
4எரிசாம்பல் / சுட்ட செங்கல் துகள்களின் வேதியியல் பகுப்பாய்வு20000ஒரு மாதிரிக்கு 7 நாட்கள்
5ஆற்று மணல் /கற்களை நொறுக்கி தயாரிக்கப்பட்ட மணலின் வேதியியல் பகுப்பாய்வு30000ஒரு மாதிரிக்கு7 நாட்கள்
6மண்ணின் இரசாயணக்கூறுகள் பகுப்பாய்வு30000ஒரு மாதிரிக்கு7 நாட்கள்
7கலவையின் இரசாயணக்கூறுகள் பகுப்பாய்வு25000ஒரு மாதிரிக்கு7 நாட்கள்
8பாறை மாதிரிகளின் இரசாயணக்கூறுகள் பகுப்பாய்வு30000ஒரு மாதிரிக்கு7 நாட்கள்
9நீரின் கட்டுமான பயன்பாடுகளுக்கான வேதியியல் பகுப்பாய்வு (4 காரணிகள்)10000ஒரு மாதிரிக்கு3 நாட்கள்
10நீரின் கட்டுமான பயன்பாடுகளுக்கான வேதியியல் பகுப்பாய்வு (4 காரணிகள்)12000ஒரு மாதிரிக்கு3 நாட்கள்
11மண்/மணலின் துரு ஏற்படுத்தும் வேதியியல் காரணிகளை கண்டறிதல் (5 காரணிகள்)10000ஒரு மாதிரிக்கு7 நாட்கள்
12மேல் குறிப்பிட்டுள்ள காரணிகளை தவிர்த்து பிற காரணிகள் ஏதேனும் சோதிக்கும் நிகழ்வில்
i.நீர் பகுப்பாய்வில்1500ஒரு மாதிரிக்கு3 நாட்கள்
iiபிற கட்டுமான பொருட்கள் பகுப்பாய்வில்2000ஒரு மாதிரிக்கு3 நாட்கள்
13மண்ணின் பிரிகை தன்மை பரிசோதனை10000ஒரு மாதிரிக்கு3 நாட்கள்
14ஜல்லி கற்களின் கார வினைத்திறன் பரிசோதனை15000ஒரு மாதிரிக்கு5 நாட்கள்
15சுண்ணாம்பின் கால்சியம் விகிதத்தை கண்டறிதல்2000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
16நீர்த்தேக்க கட்டுமான கசிவுநீரின் வேதியியல் பகுப்பாய்வு15000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
17கட்டுமான பொருட்களின் காரத்தன்மை பரிசோதனை4000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
18கரிம மாசுக்கள் கண்டறிதல்3000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
19கரிம மாசுக்கள் கண்டறிதல்5000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
20கட்டுமான பயன்பாட்டிற்கான மணலின் வேதிப்பகுப்பாய்வு:- (அமில/கார தன்மை, கரையகூடிய உப்புகள், சல்ஃபேட் , குளோரைடு, கரிம பொருட்கள்) 15000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
21கால்சியம் கார்ப்னேட் விகிதம் கண்டறிதல்3000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
22நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவை கண்டறிதல்2000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
23நீரின் கலங்கல் தன்மை கண்டறிதல்2000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
24கட்டுமான பயன்பாட்டிற்கான பூச்சு மணலின் வேதிப்பகுப்பாய்வு:- (அமில/கார தன்மை, கரையகூடிய உப்புகள், சல்ஃபேட், குளோரைடு, கரிம பொருட்கள்)15000ஒரு மாதிரிக்கு2 நாட்கள்
வ எண்விவரிப்புசோதனைக் கட்டணங்கள் ரூ.அளவீட்டு அலகுகாலம்
I Field Test
1எதிரெழுச்சி எண் சுத்தியல் சோதனை18,000 ஒரு பணிக்கு7 நாட்கள்
2மீயொலி துடிப்பு வேக சோதனை 18,000ஒரு பணிக்கு7 நாட்கள்
3கற்காரை பாகத்தை வெட்டி எடுத்து அமுக்க வலிமை சோதனை (5 மாதிரிக்கு) 18,000 ஒரு பணிக்கு & (3600 -ஒவ்வொரு கூடுதல் மாதிரிக்கு)ஒரு பணிக்கு15 நாட்கள்
ஆய்வுக் கூடப் பரிசோதனைகள்
1கற்காரை அமுக்க வலிமை சோதனை1700 (3 கற்காரை கனசதுர மாதிரிகள்)ஒரு சோதனைக்கு2 நாட்கள்
2கற்காரை வலுவூட்டுக் கம்பியின் பரிசோதனைகள் இழுவிசை வலிமை, அலகு எடை, நீட்சி சதவீதம் மற்றும் 0.2% திட்ட தகைவு 2,400ஒரு மண் மாதிரிக்கு2 நாட்கள்
3ஜல்லிக் கற்களுக்கான பரிசோதனைகள்
a)சல்லடை பகுப்பாய்வு1,800ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
b)ஒப்படர்த்தி மற்றும் நீர் உள்ளீர்ப்பு பரிசோதனை1,000ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
c)தேய்மானச் சோதனை2,300ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
d)நொறுக்குதல் சோதனை2,300ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
e)கனத்தாக்கு சோதனை1,500ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
4மணலுக்குரிய பரிசோதனைகள்
a)சல்லடை பகுப்பாய்வு1,800ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
b)ஒப்படர்த்தி மற்றும் நீர் உள்ளீர்ப்பு பரிசோதனை1,800ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
c)வண்டல் மற்றும் களிமண் அளவீடுகள்1,000ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
d)கரிம மாசுகள் கண்டறிதல்1,500ஒரு மண் மாதிரிக்கு3 நாட்கள்
5சிமெண்ட் பரிசோதனைகளான நீர் இயைவுப் பதம் கண்டறிதல், தொடக்க மற்றும் இறுதி நிலை இறுகல் கால அளவு சோதனை, அமுக்க வலிமை சோதனை மற்றும் விரிவாக்க காரனி சோதனை 11,500ஒரு மண் மாதிரிக்கு40 நாட்கள்
6செங்கற்கள் பரிசோதனைகளான உப்பு பூத்தல் சோதனை, நீர் உறிஞ்சும் தன்மை மற்றும் அமுக்க வலிமை சோதனை 6,000ஒரு மண் மாதிரிக்கு10 நாட்கள்
7எரிசாம்பல் கொண்டு தயாரிக்கப்படும் அச்சு கற்களுக்குரிய பரிசோதனைகளான உப்பு பூத்தல் சோதனை, நீர் உறிஞ்சும் தன்மை மற்றும் அமுக்க வலிமை சோதனை6,000ஒரு மண் மாதிரிக்கு10 நாட்கள்
8கற்காரை கலவை விகிதாச்சார வடிவமைத்தல் 34,000ஒரு மண் மாதிரிக்கு40 நாட்கள்
9தட்டு ஓடுகளுக்கான பரிசோதனையான நீர் உறிஞ்சும் j‹ik k‰W« வளைவு வலிமை சோதனை 6,000ஒரு மண் மாதிரிக்கு7 நாட்கள்
10சுண்ணாம்பின் இயற்பண்புகள் கண்டறியும் சோதனைகள்6,000ஒரு மண் மாதிரிக்கு30 நாட்கள்
11எரிசாம்பலில் சுண்ணாம்பின் வினைதிறன் சோதனை6,000ஒரு மண் மாதிரிக்கு30 நாட்கள்